உபயோகமான விஷயங்கள் மட்டும்... நாலு பேருக்கு நல்லது சொன்னா எதுவுமே தப்பில்ல...!

RBI அறிவிப்பு. ஏ.டி.எம்மில் பணம் எடுக்க சேவை கட்டணம் ரத்து....(ஏப்ரல் 1 முதல்)

முன்னதாக, வங்கிகள் ஏ.டி.எம்மில் பணம் எடுக்க, இருப்பு தொகையை சரி பார்க்க சேவை கட்டணம் வித்துத்து வந்தன. இந்த சேவை கட்டணத்தை ஏப்ரல் 1, 2009 முதல் ரத்து செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

பார்க்க சுட்டி...
http://www.rbi.org.in/scripts/NotificationUser.aspx?Mode=0&Id=4076

Read More......

லயோலா கல்லூரியில் பார்வையற்றோருக்கான தேர்வுகள்!

நண்பரால் அனுப்பப்பட்ட மெயில்:

லயோலா கல்லூரியில் 70 பார்வையற்ற மாணவர்கள் 2வது செமஸ்டர் தேர்வுகளை ஏப்ரல், மே மதங்களில் எழுதவுள்ளனர். அவர்களுக்கு தேர்வெழுத உதவி செய்ய தன்னார்வமுடைய அன்பர்கள் வரவேற்க்கப் படுகிறார்கள்.


தேர்வு நாட்கள்:
16 ஏப்ரல் 2009 முதல் 7 மே 20009 வரை.

தேர்வு நேரம்:
முதல் பகுதி: 9.00 to 12.30pm
இரண்டாம் பகுதி: 1.00 to 4.30pm

தேர்வு பாடம்:
TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER

தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப் படும்.

தேர்வு நடக்குமிடம்:
Loyola College,
MF – 01, Main Building 1st Floor,
Sterling Road,
Nungambakkam, Chennai – 34

மேலதிக விபரங்களுக்கு
S. மேத்யூ,
Co-Ordinator
9444223141

Email: smathew27@gmail.com

Read More......

பிடிஎஃப் கோப்பை விரைவாக திறப்பது எப்படி? How to open PDF File Quickly?

பிடிஎஃப் கோப்பை திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக கருதுகிறீர்களா?
பிடிஎஃப் கோப்பை திறக்கும் போது தோன்றும் splash screen அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாக கருதுகிறீர்களா?
இந்த பதிவு உங்களுக்கானது.

பிடிஎஃப்பை நிறுவியுள்ள இடத்திற்கு போங்க.
எ.கா. C:\Program Files\Adobe\Acrobat 7.0(or whatever Version)\Reader\
"Plug_ins" என்கிற ஃபோல்டரில் உள்ள எல்லா கோப்புகளையும் "Optional" என்கிற ஃபோல்டருக்கு கட் செய்து பேஸ்ட் செய்து விடுங்கள் (காப்பி செய்யாதீர்கள்). இப்போது பிடிஎஃப் கோப்பை திறந்து பாருங்கள். வேகமாக திறக்கும்.

இப்படி செய்வதால், பிடிஎஃப் கோப்பில் தேடும் வசதி (search option) பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது....!

To speed up adobe acrobat loading ...do the following simple thing..

Go to C:\Program Files\Adobe\Acrobat 7.0(or whatever Version)\Reader \

Move all files from the "Plug_ins" folder to the "Optional folder".
Cut and Paste all the folders and files. (Do not just copy).

You're done...Now your PDF files will open in a second..

But, it may affect the search option in the PDF Document

Read More......

sample post

sample post

Read More......