உபயோகமான விஷயங்கள் மட்டும்... நாலு பேருக்கு நல்லது சொன்னா எதுவுமே தப்பில்ல...!

லயோலா கல்லூரியில் பார்வையற்றோருக்கான தேர்வுகள்!

நண்பரால் அனுப்பப்பட்ட மெயில்:

லயோலா கல்லூரியில் 70 பார்வையற்ற மாணவர்கள் 2வது செமஸ்டர் தேர்வுகளை ஏப்ரல், மே மதங்களில் எழுதவுள்ளனர். அவர்களுக்கு தேர்வெழுத உதவி செய்ய தன்னார்வமுடைய அன்பர்கள் வரவேற்க்கப் படுகிறார்கள்.


தேர்வு நாட்கள்:
16 ஏப்ரல் 2009 முதல் 7 மே 20009 வரை.

தேர்வு நேரம்:
முதல் பகுதி: 9.00 to 12.30pm
இரண்டாம் பகுதி: 1.00 to 4.30pm

தேர்வு பாடம்:
TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER

தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப் படும்.

தேர்வு நடக்குமிடம்:
Loyola College,
MF – 01, Main Building 1st Floor,
Sterling Road,
Nungambakkam, Chennai – 34

மேலதிக விபரங்களுக்கு
S. மேத்யூ,
Co-Ordinator
9444223141

Email: smathew27@gmail.com

0 comments: