உபயோகமான விஷயங்கள் மட்டும்... நாலு பேருக்கு நல்லது சொன்னா எதுவுமே தப்பில்ல...!

பிடிஎஃப் கோப்பை விரைவாக திறப்பது எப்படி? How to open PDF File Quickly?

பிடிஎஃப் கோப்பை திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக கருதுகிறீர்களா?
பிடிஎஃப் கோப்பை திறக்கும் போது தோன்றும் splash screen அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாக கருதுகிறீர்களா?
இந்த பதிவு உங்களுக்கானது.

பிடிஎஃப்பை நிறுவியுள்ள இடத்திற்கு போங்க.
எ.கா. C:\Program Files\Adobe\Acrobat 7.0(or whatever Version)\Reader\
"Plug_ins" என்கிற ஃபோல்டரில் உள்ள எல்லா கோப்புகளையும் "Optional" என்கிற ஃபோல்டருக்கு கட் செய்து பேஸ்ட் செய்து விடுங்கள் (காப்பி செய்யாதீர்கள்). இப்போது பிடிஎஃப் கோப்பை திறந்து பாருங்கள். வேகமாக திறக்கும்.

இப்படி செய்வதால், பிடிஎஃப் கோப்பில் தேடும் வசதி (search option) பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது....!

To speed up adobe acrobat loading ...do the following simple thing..

Go to C:\Program Files\Adobe\Acrobat 7.0(or whatever Version)\Reader \

Move all files from the "Plug_ins" folder to the "Optional folder".
Cut and Paste all the folders and files. (Do not just copy).

You're done...Now your PDF files will open in a second..

But, it may affect the search option in the PDF Document